சேலத்தில் குடிநீர் குழாய்

img

சேலத்தில் குடிநீர் குழாய் உடைந்து சாக்கடையில் செல்லும் அவலம்

சேலத்தில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சாலையில் குளம்போல் தேங்கியும் சாக்கடையில் கலந்தும் வீணாகி வரு கிறது.